26.09.2022 அன்று ஆற்றிய உரை
வெள்ளி, 30 செப்டம்பர், 2022
எடுத்த எடுப்பிலேயே எவர் மீதும் சந்தேகம் கொள்ளக்கூடாது
25.09.2022 அன்று ஆற்றிய உரை
ஞாயிறு, 25 செப்டம்பர், 2022
பிறர் எம்மை கேள்வி கேட்கும் வண்ணம் வாழக் கூடாது
24.09.2022 அன்று ஆற்றிய உரை
நீங்களும் மாற்றார் உள்ளங்களைக் கொள்ளையடிக்கலாம்
23.09.2022 அன்று ஆற்றிய உரை
குடும்ப வாழ்வுக்கு நிதி முகாமைத்துவம் அவசியம்
22.09.2022 அன்று ஆற்றிய உரை
மாற்று வழியில் சிந்திப்பது உள (மன) நிறைவைத் தரும்.
21.09.2022 அன்று ஆற்றிய உரை
செவ்வாய், 20 செப்டம்பர், 2022
இல்வாழ்வு இனிக்கக் கணவனும் மனைவியும் காதலிப்பதே மருந்து.
20.09.2022 அன்று ஆற்றிய உரை
முத்தான ஐந்தைப் பின்பற்றுவோம்
19.09.2022 அன்று ஆற்றிய உரை
திங்கள், 19 செப்டம்பர், 2022
மனம் போன போக்கில் போகாமல் மனத்தை அடக்கி ஆளுங்கள்
18.09.2022 அன்று ஆற்றிய உரை
சனி, 17 செப்டம்பர், 2022
தொழில் நாட்டம், கடின உழைப்பு, தலைமைத்துவப் பண்பு இருந்தால் எங்கிருந்தும் நல்வருவாய் ஈட்டிவரலாம்.
17.09.2022 அன்று ஆற்றிய உரை
எப்போதும் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக வாழலாம்.
16.09.2022 அன்று ஆற்றிய உரை
வியாழன், 15 செப்டம்பர், 2022
முன்னேறி விட்டாலும் வெற்றி பெற்று விட்டாலும் முடிவல்ல மற்றொன்றின் தொடக்கமே
15.09.2022 அன்று ஆற்றிய உரை
புதன், 14 செப்டம்பர், 2022
வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்கள் தான் மகிழ்வோடு வாழ்வைச் சுவைக்கின்றனர்.
14.09.2022 அன்று ஆற்றிய உரை
பிரச்சனை/ சிக்கலை நினைவூட்டும் இடங்களை/ ஆள்களை விட்டு விலகினால் உள்ளத்தில் (மனதில்) அமைதி வரும்
13.09.2022 அன்று ஆற்றிய உரை
நேர்காணல்களைத் (Interviews) துணிவோடு சந்திக்கத் தயாராக வேண்டும்.
12.09.2022 அன்று ஆற்றிய உரை
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
இலக்குத் தவறுதல் அல்லது இலக்கை அடையாமைக்கு முழுத்திறமையையும் முழுமையாகப் பயன்படுத்தாமை தான் காரணம்
11.09.2022 அன்று ஆற்றிய உரை
சனி, 10 செப்டம்பர், 2022
தடைகள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றைக் கடக்கவோ மாற்றுவழியைத் தேடவோ முயன்று பார்.
10.09.2022 அன்று ஆற்றிய உரை
வெள்ளி, 9 செப்டம்பர், 2022
பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது பணிவோடு ஏற்றுக்கொண்டு திருத்திக்கொண்டு முன்னேறு.
09.09.2022 அன்று ஆற்றிய உரை
வியாழன், 8 செப்டம்பர், 2022
இழிவுபடுத்தலும் இழப்பும் தனிமைப்படுத்தளும் தொடர்ந்தாலும் வாழ முயற்சி செய்யுங்கள்
08.09.2022 அன்று ஆற்றிய உரை
மாற்றார் வேதனைக்கண்டு உருகும் உள்ளங்களையே உலகம் போற்றும்
07.09.2022 அன்று ஆற்றிய உரை
பிறந்துவிட்டோமே என்று வாழாமல் இனி பிறக்கமாட்டோம் என்று எண்ணி வாழலாம்
06.09.2022 அன்று ஆற்றிய உரை
திங்கள், 5 செப்டம்பர், 2022
எண்ணங்களை நினைவூட்டினால் போதாது அதற்கான செயல்வடிவங்களை மேற்கொண்டாலே வெற்றி.
05.09.2022 அன்று ஆற்றிய உரை
ஞாயிறு, 4 செப்டம்பர், 2022
தனித்துவிடப்பட்டாலும் உள்ளம் நோகக் கூடாது.
04.09.2022 அன்று ஆற்றிய உரை
சனி, 3 செப்டம்பர், 2022
உன்னை நிலைநிறுத்த மாற்றாரை இழிவுப்படுத்திப் பயனில்லை.
03.09.2022 அன்று ஆற்றிய உரை
உன்னை திருத்திக்கொண்டால் குமுகாயம்(சமூகம்) தானாகவே திருந்தும்
02.09.2022 அன்று ஆற்றிய உரை
வியாழன், 1 செப்டம்பர், 2022
உன்னிடம் உள்ள நல்லதை மட்டுமே உலகம் உன்னிடம் எதிர்பார்க்கிறது.
01.09.2022 அன்று ஆற்றிய உரை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)